Wednesday, 29 January 2014

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக    ஜனவரி 28 அன்று கோவையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்லும் போது திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய  செய்தி  உரை .....

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்- கோவை - கண்டன உரை

கோவையில் ஜனவரி 28 அன்று முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இறுதியாக  மாநில பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் எழுச்சிஉரை நிகழ்த்திய காட்சி.....

நன்றி....... வீடியோ; ashiq tirupur.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் கயறு அகற்றம் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-01-2014 அன்று ஒருவரிடம்   ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது.