Tuesday, 2 August 2016

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள்  வடுகன்காளிபாளையம் மற்றும் கருமத்தம்பட்டி, சோமனூர் பஸ் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், மாற்று மத சகோதரர்கள் வசிக்க கூடிய பகுதியில் ஒட்டப்பட்டது,,போஸ்டர்  ஒட்டும்பொழுது மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து போஸ்டரை படித்து விட்டு இப்படியெல்லாம்  அநியாயம் செய்கிறார்களா ? என்று நம்மிடம் கருத்துக்களை தெரிவித்தனர்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கிளை சார்பாக 02-08-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள்   ஊத்துக்குளி  நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  14 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் மற்றும் உணர்வு போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 28-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள்  மற்றும் உணர்வு  அலங்கியம்  நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  21 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் காங்கயம்  நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  30 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - தாராபுரம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் தாராபுரம்  நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  40 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - VSA நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் VSA  நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  30 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் - அவினாசி கிளை


 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் அவினாசி நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  25 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் உடுமலை நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  50 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....