திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை
சார்பாக 17-03-16
அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை
சார்பாக 16-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்
என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“தொழுகையின் சட்டங்கள் (தொடர்-6)” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்
MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை
சார்பாக 16-03-16 அன்று குன்னங்கால்காடு பகுதியில்தெருமுனைப்பிரச்சாரம்
நடைபெற்றது.இதில் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம்
MISC அவர்கள் உரையாற்றினார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 17-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ மறுமையின் சாட்சிகள் ”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர்
மாவட்டம்,
காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்
"அடுத்தவர் அமல்கள் .கப்ரில் காட்டப்படுமா?" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்
உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-03-16அன்று மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "தப்லீகும்,அமல்களின் சிறப்பு என்ற நூலின் பொய்களும்"என்ற தலைப்பில் சகோதரி-பௌசியா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில் "மனிதன் மீது கடந்து போகும் காலம்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 17-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில் "வாகனங்கள்."என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...