Monday, 22 August 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 18-08-2016 அன்று ஆகஸ்ட் -21 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெறவிருந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-08-2016 அன்று ஆகஸ்ட் -21 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெறவிருந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில்  முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....                    

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 19-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.  முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 19-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.  M.பஷீர் அலி அவர்கள் "மனிதனின் உள்ளத்தை அறிபவன் இறைவன்"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 18-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "ஃபிர்அவ்னின் அழிவு"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 14-08-2016  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.சகோதரி: சஜினா  அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...