Sunday, 15 September 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 15092019 -திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   15/09/2019 அன்று 9ஆவது வார பேச்சுப் பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்..

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/09/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.