Tuesday, 4 March 2014

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.660/= நிதிஉதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம்கிளை சார்பில் 28.02.2013 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக  ரூ.660/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _ஊத்துக்குளி கிளை

 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   ஊத்துக்குளி கிளை சார்பாக 03.03.2014 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி  தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்....

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.500/= நிதிஉதவி _ஆண்டிய கவுண்டனூர் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 28.02.2013 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.500/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ஆண்டியகவுண்டனூர் கிளை கட்டுமானப்பணிக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

 
 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.03.2014 அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை கட்டுமானப்பணிக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

"ஜனாஸாவின் சட்டங்கள்" _S.V. காலனிகிளை பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனிகிளை சார்பாக 02.03.2014 அன்று  S.V. காலனிகிளை மர்கஸில்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...

 



சகோதரி.குர்சித் பானு  அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" எனும் தலைப்பில், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

"இறைஅச்சம்" _உடுமலை கிளை பெண்கள் பயான்


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 02.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.பாஸிலா  அவர்கள்  "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

ஆண்டியகவுண்டனூர்கிளை பள்ளி கட்டுமான பணிகளுக்காக ரூ.1000/= நிதிஉதவி - தாராபுரம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பில் 28.02.2013 அன்று ஆண்டியகவுண்டனூர்கிளை  பள்ளி கட்டுமான பணிகளுக்காக ரூ.1000/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 28.02.2013 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதிஉதவி வழங்கப்பட்டது.