Saturday, 4 March 2017

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்புர்  மாவட்டம்,அலங்கியம்  கிளை சார்பில் 04-03-17 அன்று பஜர் தொழுகைக்குபின் குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வாழ்க்கை வரலாறு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 04-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்,

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** நபிமார்களும் அற்புதங்களும்**என்ற தலைப்பில் சகோ- சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** நபியின் கவலை**என்ற தலைப்பில் சகோ- ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நரக வேதனையும் சுவனத்தின் இன்பங்களும்**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு அவசர செயற்குழு கூட்டம்-திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  3/3/2017 அன்று மாலை 7மணி முதல் 9 மணி வரை   மாவட்ட மர்கஸில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக அவசர செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.

மாநில அழைப்பாளர். சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றி விளக்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு செயல்திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்!




மருத்துவமனை தாவா - அவினாசி கிளை

மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 3-03-17 அன்று ஏ.கே.வி.என். மருத்துவமனைக்கு நோயாளியாக வந்த இனைவைப்பு கயிறு கையில் கட்டப்பட்ட முஸ்லிம் பெண்மணிக்கு மார்க்கத்தை விவாத முறையில் எத்தி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-03-2017 அன்று  கிளை பொருப்பாளர்  உடுமலை அப்துர்ரஹ்மான் அவர்கள்  மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளையும்,கிளை நிர்வாகிகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குழுதாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-03-2017 அன்று குழு தாவா இரண்டு நபர்களுக்கு செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை

உணர்வு வார இதழ் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-03-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **ஜும்ஆவிற்கு அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிடுங்கள்**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நல்லினக்கத்தை ஏற்படுத்துதல்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **ஷைத்தானின் ஊசலாட்டம்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **வானங்களையும் பூமியையும் வீணாகப் படைக்கவில்லை**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 03-03-17_அன்று சுபுஹூ தொழகைக்குப்பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில். சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள். உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.(போட்டோஎடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 03-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "நபிமார்கள் தடுத்தவை"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-03-17 அன்று   உணர்வு வார இதழ் 15 போஸ்டர்கள் மங்கலம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்

பித்அத் சம்மந்தமான DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-02-2017 அன்று  பித்அத் சம்மந்தமான  DTP 50 எடுத்து மங்கலம் பகுதிகளில்  ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-02-2017 அன்று மருத்துவ உதவி  DTP 50 எடுத்து மங்கலம் பகுதிகளில்  ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் போஸ்டர் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-02-2017 அன்று  இறைவன் நாடினால் 05-02-2017 அன்று  ஈரோட்டில் நடக்கவிருக்கும் மார்க்க விளக்க  பொதுக்கூட்டம் போஸ்டர்கள் மங்கலம் கிளை சார்பாக ஒட்டப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 02-02-2017 அன்று வாராந்திர பொது மசூரா  வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது ,இதில் இன்ஷாஅல்லாஹ்  எதிர் வரும் ஏப்ரல் 16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்   மாநாடு வரை  தெருமுனை பிரச்சாத்தை  இரண்டில் இருந்து மூன்றாக அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 02-03-2017 அன்று  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு மங்கலத்தில் நடைபெறவிருக்கிறது,அதுசமயம்   திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், மங்கலம் கிளை நிர்வாகிகளை சந்தித்து திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாநில சுற்றரிக்கை

தலைமை சுற்றறிக்கை : 67/2017

மாவட்டத் தலைவர்  &  நிர்வாகிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

சமூக வலைதளங்களை சரியாகப் பயன்படுத்துவோம்.

சமூக வலைதளங்களின் தாக்கம் மிகைத்திருக்கிற காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 
பரப்புரைக்குப் பயன்படும் இச்சாதனத்தில் நன்மைக்கு நிகராக தீமைகளும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே அவற்றை மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும்.
குறிப்பாக பொறுப்பில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

எத்தனை செய்திகளைப் பதிவிட்டோம் என்பதை விட, அதன் விளைவுகள் குறித்து சிந்திந்து பதிவிடுவதே சரியாக இருக்கும்.
அதிலும் நமது ஜமாஅத் குர்ஆன், ஹதீஸ் எனும் கொள்கை சார்ந்த அமைப்பாகும். நம் பதிவுகள் எதுவும் நமது கொள்கைக்கோ, அமைப்புக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்து விடக் கூடாது.

பரபரப்பான அரசியல் சூழலில், பிரச்சனைகள், போராட்டங்கள் நடக்கும் வேளையில் சிலர் தனக்குத் தோன்றியதைப் பதிவிட்டு விடுகின்றனர். பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வாறு நடந்தால் மக்களுக்குக் குழப்பம் ஏற்படும்.  தேவையற்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் சந்திக்க வேண்டியது வரும்.
எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நிர்வாகிகள், பேச்சாளர்கள், உறுப்பினர்கள் கவனத்தோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

M.முஹம்மது யூசுஃப்

பொதுச் செயலாளர்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மார்க்கத்திற்க்காக பாடுபடுவோம் **என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **தொழ தடுக்கப்பட்ட பள்ளிவாசல்**என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழன் மஃரிப் தொழுகைக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெறும்,அதனடிப்படையில்   02-03-17 வியாழன்  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ-அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பில் 03-03-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** தொழுகையைப் பேணுவோம் ** என்ற தலைப்பில்  சகோ- அப்துல்லாஹ் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா-ஷிர்க் பொருள் அகற்றம்-குர்ஆன் வழங்கியது- SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 02-03-2017 அன்று  பிறமத சகோதரர் யுவராஜ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் இனை வைப்பை பற்றி தாவா  செய்து அவர் கைகளில் கட்டியிருந்த  இனை வைப்பு பொருளையும் அகற்றப்பட்டது. இறுதியாக அவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக் கொண்டு  தன் பெயரை முஹம்மது ஆஷிக் என மாற்றிக் கொண்டார்..அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... 


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,  SV காலனி  கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **உள்ளமும் விசாரிக்கப்படும்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர்,

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின்  சார்பாக சத்தியா நகர்  மத்திய பகுதி,சத்தியா நகர் வடக்கு  பகுதி ,ஆகிய இரண்டு இடங்களில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **கல்வியின் அவசியம்** என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் மற்றும் சகோ.  ராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்,மேலும் எதிர்வரும் எப்ரல்  16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாடு குறித்த அறிவிப்பும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி (ஸல்)வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயான் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 01/03/17 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு   ஆண்களுக்கான பேச்சாளர் பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ-அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் பயிற்சி அளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்,