Tuesday, 21 April 2015

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-04-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் சகோதர் சாஹுல் ஹமீது அவர்கள் அன்பு மனைவி என்ற தலைப்பிலும் 
சகோதரர் ஹனீபா அவர்கள் மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்ற தலைப்பிலும் 
சகோதரர் அப்பாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20/04/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஏழை சகோதரர் மருத்துவ செலவுகளுக்கு ரூ.6805/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.04.2015 அன்று  ஏழை சகோதரர். அபுதாஹீர் அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6805/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ஏழை சிறுவன் மருத்துவ செலவுகளுக்கு ரூ.6802/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.04.2015 அன்று  ஏழை சிறுவன்.முஹம்மது அமீர் (4 வயது) அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6802/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

புனிதமாதங்கள்எவை? உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 55. புனிதமாதங்கள்எவை? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

55. புனித மாதங்கள் எவை

இந்த (9:36) வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 20/04/2015 அன்று  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 224. அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது 

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்

எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்காக ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்தார்கள். அத்தஹிய்யாத் இருப்பில் நாம் ஓதும் ஸலவாத் எனும் அந்த பிரார்த்தனையில் "இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மதுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!'' என்று குறிப்பிட்டிருப்பது இப்ராஹீம் நபியின் மீது அல்லாஹ் செய்த மகத்தான அருளை நமக்குப் புரிய வைக்கிறது.

தொழுகையின் அவசியம் _தாராபுரம் நகரகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  21/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் நல்வழியில் செலவிடுவார்கள் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  20/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் நல்வழியில் செலவிடுவார்கள் எனும் தலைப்பில் (அத்தியாம் 2:3) விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

பாவத்திலிருந்து பாதுகாத்து கொள்ள என்ன வழி _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் வாய்க்கால் தெரு பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "பாவத்திலிருந்து  பாதுகாத்து கொள்ள என்ன வழி" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

"தற்பெருமை" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஐந்து மணி தின்னை பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.  M.I. சுலைமான் அவர்கள் "தற்பெருமை" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

சேவலை சபிக்காதீர் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 20.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்  சேவலை சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

"இஸ்ரவேலர்களின் அறியாமை" _திருப்பூர்மாவட்டம் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம்ஹுசைன் அவர்கள் "இஸ்ரவேலர்களின் அறியாமை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மூன்று கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 19500/= நிதியதவி _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 19.04.2015 அன்று  நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் ரூ.19500/= வசூல் செய்யப்பட்டது. 
வசூலான தொகை ரூ.19500/=  யை
 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு  ரூ.6500/= ம்
 திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
 திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம் நிதியதவியாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

"மரணத்தை மறந்த மனிதன்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்கூட்டம்



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 19.04.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சகோ.
H.M.அஹமது கபீர் அவர்கள்  ஈமானும் ஈகோவும் எனும் தலைப்பிலும்,  சகோ.பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "மரணத்தை மறந்த மனிதன்" எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்..