TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 26.12.2014 அன்று ஏழைசகோதரர்.கௌஸ் க்கு ரூபாய்.4000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் சார்பாக26.12.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரரின் (பீட்டா தலசீமியா) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை திவாகர் க்கு மருத்துவ உதவி ரூ.27,160/= வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...