Tuesday, 10 April 2018
பெண்கள் பயான் : ஊத்துக்குளி கிளை
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 08/04/2018 அன்று மாலை 05:00 மணிக்கு *பெண்கள் பயான் நடைபெற்றது.
தலைப்பு : அழைப்பு பணி
உரை : சகோதரி சவுரா அவர்கள்.
மேலும் பயானில் கலந்து கொண்டவர்களுக்கு "அவ்லியாக்களை அறிந்துகொள்வது எப்படி?" என்ற தலைப்பில் 15 புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று மாலை 5:00 மணியளவில் TMS நகர் பகுதியில் சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று மாலை 5:30 மணியளவில் சமுதாய நலக்கூடம் அருகில் சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கயம் கிளை சார்பாக இன்று (08/14/18)காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் 17வது அத்யாயம் 5 முதல் 8 வசனங்கள் வரை விளக்கமளிக்கப்பட்டது.
மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/04/2018/ அன்று காலை 10: மனி முதல் 11:00 மனி வரை மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு
நடைபெற்றது ,,சகோ.சைய்யது இப்ராஹிம் அவர்கள் பள்ளியின் ஒழுங்குகள்
மற்றும் இஸ்லாம் கூறும் அடிப்படை விசயங்களை பற்றி விளக்கமளித்து
வகுப்பு நடத்தினார்,அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 8/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)