Wednesday, 29 April 2015

பூகம்பம் தரும் படிப்பினை _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-04-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பூகம்பம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு _ காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/4/15 அன்று பாத்திமாநகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் முஹம்மது சலீம்  அவர்கள்  இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.,

நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி  அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

பாதுக்காக்கப்பட்ட ஏடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 157. பாதுக்காக்கப்பட்ட ஏடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து

கடுமையான வேதனை யாருக்கு? _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் கடுமையான வேதனை யாருக்கு? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று  ராஜீவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

2 சகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 28-04-15 அன்று 2 சகோதரர் களுக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/4/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அலி அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்