Tuesday, 20 October 2015
மருத்துவ உதவி - காங்கயம் கிளை
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 16-10-2015 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ வசூல் ரூபாய் 1360 ஜானி என்ற சகோதரருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது அவருக்கு மருத்துவ உதவியாக வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 14-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.A.சபியுல்லாஹ் அவர்கள்,பித்அத் ஒர் வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு" கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகங்கள்14 நபர்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)