Thursday, 10 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  ,தாராபுரம் கிளையின் சார்பாக,06-09-15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இப்ராஹீம் நபியவர்கள் தனி சமுதாயமாக இருந்தார்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அபூபக்ர் ஸித்திக் சஆதி அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்"  என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

"சபையில் கூச்சல் போடகூடாது "பயான் நிகழ்ச்சி -S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 05-09-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்’’’’ என்ற தொடரில்"சபையில் கூச்சல் போடகூடாது ""

என்ற தலைப்பில்,சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர் ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-09-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  மர்கஸில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "கர்வம் கொண்டோர் கைவிடப்படும் மறுமை நாள்" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

"துல்ஹஜ் 10 நாட்களில் செய்யும் அமல்கள் சிறப்புக்குரியது"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"துல்ஹஜ் 10 நாட்களில் செய்யும் அமல்கள் சிறப்புக்குரியது"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 05-09-2015 அன்று பிறமத சகோதரர்.குணசேகரன்அவர்களுக்கு இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 05-09-15 அன்று காந்தம்மாள் என்ற பிறமத  சகோதரியின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக A + இரத்தம் 1 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 05-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய”’ பிரகாஷ் ”’என்ற  பிறமத சகோதரருக்கு ”’இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்”’ என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”’மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

"" வரலாறு தரும் படிப்பினை "" குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  "" வரலாறு தரும் படிப்பினை ""  என்ற தலைப்பில வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையில் 04-09-15 அன்று சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலைகிளையில் 04-09-15 அன்று சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .முகம்மது அலி ஜின்னா அவர்கள்”’ இப்ராஹீம் நபியின் மனஉறுதி”’ என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

”’"நிதானத்தை கடைபிடி” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,

S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ என்ற தொடரில்”’"நிதானத்தை கடைபிடி” என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 05-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது

"" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”’ தொடரில்"தனது சந்ததிகளுடன் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்"
எனும் தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 05-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. "தர்மம் சம்பந்தமான "வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

"இப்ராஹீம்(நபி) ஒரு சமுதாயம்"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 05-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம்(நபி) ஒரு சமுதாயம்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக,05-09-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்...

”"அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் இப்ராஹீம் நபி "” பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,05-09-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் ”"அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் இப்ராஹீம் நபி "”என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...