Friday, 4 October 2013

பிற மத சகோதரர். நரேஷ் ஐயர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 04.10.2013 அன்று பிற மத சகோதரர். நரேஷ் ஐயர் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் , அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

தியாகத்திருநாள் திடல் தொழுகை - 2013 _திருப்பூர் மாவட்டம்

                                                                    அல்லாஹுவின் திருப்பெயரால் ...

                                                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 

                                                            திருப்பூர் மாவட்டம்

தியாகத்திருநாள் திடல் தொழுகை - 2013   --------- திடல் ----பேச்சாளர்



1.திருப்பூர்----------------- நொய்யல் வீதி 
                                           மாநகராட்சி பள்ளி  திடல் ------ அப்துல்கரீம்.M.I.Sc.,

2.S.V. காலனி ------------E.S.I மருத்துவமனை எதிரில் 
                                          கொங்கு மெயின் ரோடு -திடல்-- H.M.அஹமது கபீர்

3.M.S.நகர் ----------------தவ்ஹீத் திடல்  
                                        தவ்ஹீத்மர்கஸ் அருகில் ----------- A.M.ஆஸம் M.I.Sc.,

4.மங்கலம் ------------ தவ்ஹீத் திடல் -------------------------- ஜெய்லானி பிர்தவ்ஸி 

5. வடுககாளி பாளையம் -தவ்ஹீத் திடல் ---------------- யாசர் அரபாத் 

6.பல்லடம் --------- தவ்ஹீத் திடல் --------------------------- சலீம். M.I.Sc.,

7.காங்கயம் -------- தவ்ஹீத் திடல் -------------------------- M.பசீர் 

8.அவினாசி -------- தவ்ஹீத் திடல் -
                                      பிரேமா ஸ்கூல் அருகில் ---------- ஜபருல்லாஹ் 

9.வாவிபாளையம் --   தவ்ஹீத் திடல் ---
                                         படையப்பா நகர் -------------------- அப்துர்ரஹ்மான்

10.தாராபுரம்  -----------  தவ்ஹீத் திடல் ---
                                         ஜின்னா மைதானம்  ------------  சலீம் (மா.பொருளாளர்)

11.மடத்துக்குளம் ---- A.R.M.மஹால்  -------------------- சேக் பரீத் 

12.உடுமலை -----------தக்வா திடல் ---- 
                                       M.P.நகர் --------------------- அப்துல்லாஹ்@சர்தார்பாஷா

“பெற்றோருக்காக செலவிடுவோம்” _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 03.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பெற்றோருக்காக செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-10-2013 அன்று மங்கலம் கிளையில் நடைபெறும் பெண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள்  "மார்க்கக் கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

"மார்க்கக் கல்வியின் அவசியம்" _மங்கலம் கிளை “பேரன்ட்ஸ் மீட்டிங்” பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2013 அன்று மங்கலம் கிளையில் நடைபெறும் பெண்களுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள்  "மார்க்கக் கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

“இறையச்சம்” _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 01.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.யாசர் அரபாத்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒட்டன் சத்திரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 4120/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 27.09.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ. 4120/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"முன்மாதிரி முஸ்லிம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 01.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பேரிழப்பு வரும் போது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "பேரிழப்பு வரும் போது " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 01.10.2013 அன்று பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் , அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் -நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 29-09-2013 அன்று விபத்தில் பாதிக்கப்பட்ட பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு  நல்லூர் கிளை சகோதரரால்   B+ இரத்தம் 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

"நபிவழியில் நம் ஹஜ் " _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 30-09-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.சதாம் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ் "
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....