திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று ஐந்து பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு “”மாமனிதர் நபிகள் நாயகம். அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும். முஸ்லிம் தீவிரவாதிகள்” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...
Monday, 28 September 2015
பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-09-15 அன்று தாராபுரம் ஜின்னாமைதானம் திடலில் மக்தப் மதரஸா குழந்தைகளுக்கான பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் கிராத் ஒதுவது,பயான் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நாடகங்கள். போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இறுதியில் மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 23-09-15 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 7,000 ம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)