Wednesday, 20 December 2017
வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் சார்பாக 19-12-2017 அன்று கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் சகோ.யாசர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் .ரபிக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகள் விபரம் :-
கிளை நிர்வாகம் :-
தலைவர் :- சிக்கந்தர் - 9043725871
செயலாளர் :- அரபாத் - 9487922344
பொருளாளர் :- இஸ்மாயில் - 8675680787
துணை தலைவர் :- சையது இப்ராஹிம் - 7200483157
துணை செயலாளர் :- காஜா - 9629057375 .
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று பஜ்ர்
தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம்
கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப்
பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்
மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா நிகழ்ச்சி மற்றும் தர்பியா - SV காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 17-12-2017 அன்று மதரஸா மாணவ, மாணவிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, அதை தொடர்ந்து சகோ :பஷிர் அலி அவர்கள்,:தவ்ஹீத் மதரஸா என்ற தலைப்பிலும் சகோ :அபூபக்கர் ஸஆதி அவர்கள் :பெற்றோர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை, என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம, மங்கலம் கிளை சார்பாக 17/12/17 அன்று ஒருநாள் தர்பியா சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் சகோ- அப்துல்ரஷீத்misc அவர்கள் **கொள்கைஉறுதி** என்ற தலைப்பிலும் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள், இதில் பெண்கள் உள்பட 110 நபர்கள் கலந்துகொண்டனர் அனைவருக்கும் மதியுஉணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)