Tuesday, 2 January 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
இணைவைப்பு பொருள் அகற்றம் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 31-12-17 அன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தாரிடம் இணைவைப்பு சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் தர்ஹா வழிபாடு வழிகேடு என்று புரியவைக்கப்பட்டது.அவர்களிடம் இருந்த இணைவைப்பு கயிறுகள் அவர்களின் அனுமதியுடன் அகற்றப்பட்டது.மேலும் குர்ஆன் ,ஹதீஸ்கள் அடங்கிய காலெண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லா
ஹ்
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்குபின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்றது,சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புதுவருசத்தின் கொன்டாட்டம் என்ற தலைப்பில்
தீமைகளை குறித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
காலண்டர் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகள் உட்பட மொத்தம் - 50 காலண்டர்கள் முதற்கட்டமாக இலவசமாக வழங்க பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)