Tuesday, 2 January 2018

" இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை " - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-12-2017 அன்று " இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை " என்ற தலைப்பில் DTP - 30 அடித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்