தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நடைபெறும் மார்க்க விரோத செயலை கைவிட வலியுறுத்தி கடிதம் கொடுத்து தாவா செய்யப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/12/2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி
ஜுஹுன் அவர்கள் நன்மையை ஏவி தீமையை
தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/12/2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி
ராபியா அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற
தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ.பிலால் அவர்கள் மவ்லிதும் மார்க்கமும் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; சபியுல்லாஹ் அவர்கள் மவ்லிதும் புத்தாண்டு கொண்டாட்டமும் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 23-12-2014 அன்று குமரன் மருத்துவ மனையில் ஒரு நோயாளியின் அவசர
சிகிச்சைக்காக O+ இரத்தம் 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது
அல்ஹம்துல்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பசீர் அலி அவர்கள் மவ்லீத் தின் பாதிப்புகள் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; சபியுல்லாஹ் அவர்கள்
இஸ்லாத்திற்கு எதிரான புதுவருட கொண்டாட்டம் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம்
காயிதே மில்லத் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; அப்துல்லாஹ் அவர்கள்
இஸ்லாத்தில் இல்லாத மவ்லீத் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23.12.2014 அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.10088/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்