Wednesday, 28 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-10-15அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 26-10-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையில் ஜம்மு,கஸரின் சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 26-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  ஆயிஷா(ரலி) யின் படையெடுப்பு என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதி உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,திருப்பூர் மாவட்ட நிர்வாக செலவினங்களுக்கு ரூ 520  தாராபுரம் கிளை சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவிகள் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில்  சார்பில் 26.10.2015 அன்று கனியூரை சார்ந்த லியாகத் அலி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது. மேலும் மடத்துக்குளத்தை சார்ந்த அப்துல் ஜப்பார் அவர்களுக்கு ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூனியம் என்பது பொய் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV.காலனி கிளை  சார்பாக இராமமூர்த்தி நகர் பகுதியில் 26-10-15 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது , பெற்றோரைப் பேனுவோம்  என்ற தலைப்பில் சகோதரி .ஸஃபா அவர்கள் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிற கு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் விடும் சவால் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

மதரஸாவில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருடன் சந்திப்பு நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-10-2015 அன்று மதரஸாவில் பயிலும் குழந்தைகளுக்கான பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....    

தனிநபர் தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது பற்றி தஃவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு புரஜெக்ட்டர் விளம்பரம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-10-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான பிரச்சாரமாக புரஜெக்ட்டர் மூலமாக தர்ஹாக்களில் நடப்பது என்ன என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவனால் காப்பாற்றப் பட்ட மூஸா (அலை) என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கர்பலா என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......