Friday, 13 February 2015

பிறமதசகோதரர். முத்துசாமி அவர்களுக்குதாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று பிறமத
சகோதரர். முத்துசாமி  அவர்களுக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் ,தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது

3 நபர்களிடம் புகையிலை , இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்து தாவா _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 3 நபர்களிடம் புகையிலை குறித்தும் ,இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்து தாவா செய்து "புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு "அழைப்பு தரப்பட்டது .

கல்லூரி மாணவர்கள் 8 பேரிடம்இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று சிக்கன்னா கல்லூரி மாணவர்கள் 8 பேரிடம் புகையிலை குறித்தும்   இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்து தாவா செய்து புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு அழைப்பு தரப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.ரவி  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN ,மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2015 அன்று தாராபுரம் பகுதியைச் சேர்ந்த  சகோதரர். மன்சூர் அவர்களுக்கு  ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர். பிரகாஷ் அவர்களுக்கு திருகுர்ஆன்தமிழாக்கம் புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13.02.2015 அன்று  பிறமதசகோதரர். பிரகாஷ் அவர்களுக்கு திருகுர்ஆன்தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சிங்கப்பூரில் Italy நாட்டை சேர்ந்த சகோதரர்.mork அவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்   Italy நாட்டை சேர்ந்த சகோதரர்.mork   அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

"பாங்கிற்குபதில் சொல்வதின் சிறப்பு " காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 12.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கிற்குபதில் சொல்வதின் சிறப்பு " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு _வடுகன்காளிபாளையம் கிளை



 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக

13-02-2015 அன்று  வடுகன்காளிபாளையம் பகுதியில் தாவா பணிக்காக புதியதாக ஒரு போர்டு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உளவுத்துறை அதிகாரி காளிமுத்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _தாராபுரம் நகர கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 12/2/15 அன்று உளவுத்துறை அதிகாரி  காளிமுத்து  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.. 

“ உடல் வலிமையை கொண்டு பெருமையடித்தல் " -வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக  12-02-2015  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள்  “ உடல் வலிமையை கொண்டு பெருமையடித்தல்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் .பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

பிறமதத்தவர்களுடன் நல்லுறவு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 12.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 89. பிறமதத்தவர்களுடன் நல்லுறவுதலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"ஆழ்கடல் அலைகள் " _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "ஆழ்கடல் அலைகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"சொர்க்கத்திற்கு விரைவோம் _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்திற்கு விரைவோம்     "என்ற தலைப்பில் உரையாற்றினார்

தொழுகை பயிற்சி _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தொழுகை பயிற்சி நடைபெற்றது நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் misc அவர்கள் "சஜ்தா செய்யும் முறை "குறித்து விளக்கமளித்தார்

புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு _Ms நகர் கிளை





 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவினர்  200 மேற்பட்ட நபர்களுக்கு "புகையிலை சம்பந்தமான "நோட்டீஸ் விநியோகம் செய்து பிப்ரவரி 26 நடக்கவுள்ள புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

10 பிறமத சகோதர, சகோதரிகளுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை








திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவினர் 10 பிறமத சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-02 -15 அன்று பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்  "புத்தகம் வழங்கப்பட்டது

பள்ளி ஆசிரியர்களுக்கு 8 நபர்க்குபுத்தகங்கள் வழங்கி தாவா செரங்காடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 12/2/15 அன்று பள்ளி ஆசிரியர்களுக்கு 8 நபர்க்கு மாமனிதர் நபிகள் நாயகம் (8)  , மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் (8) ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்

பள்ளி ஆசிரியர்களுக்கு 6 நபர்க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா



 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12/2/15 அன்று பள்ளி ஆசிரியர்களுக்கு 6 நபர்க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற


புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்

Italy நாட்டை சேர்ந்த சகோதரி jelly _அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  Italy நாட்டை சேர்ந்த சகோதரி jelly  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

China நாட்டை சேர்ந்த Lemme அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்  China நாட்டை சேர்ந்த   Lemme அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

china நாட்டை சேர்ந்த சகோதரி vamoose -அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்     china நாட்டை சேர்ந்த சகோதரி vamoose  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

France நாட்டை சேர்ந்த சகோதரர்.mollar அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்   France நாட்டை சேர்ந்த சகோதரர்.mollar அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். அன்பு அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று சிங்கப்பூரில்   பிறமதசகோதரர். அன்பு அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். குணசேகரா அவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று சிங்கப்பூரில்   பிறமதசகோதரர். குணசேகரா அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமதசகோதரி Limaஅவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று சிங்கப்பூரில்  Singapore நாட்டை சேர்ந்த பிறமதசகோதரி Lima  அவர்களுக்கு  PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english)   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது