Friday, 17 May 2013
கல்வியின் அவசியம் மங்கலம் கிளை தெருமுனை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம் மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
Subscribe to:
Posts (Atom)