Friday, 20 March 2015

தாஃவா செய்து அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அகற்றப்பட்டது _காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோ-ஸ்ரீதர் என்பவருக்கு தாஃவா செய்து அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பாண்டுரங்கன் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று. பாண்டுரங்கன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.சிவா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.சிவா   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.ஸ்டென்லி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஸ்டென்லி   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.ஜொசப் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஜொசப்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.வஞ்சிபாளையம் மணி அவர்களுக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 20.03.2015 அன்று பிறமத சகோதரர்.வஞ்சிபாளையம் மணி   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"முஸ்லிமின் சில பண்புகள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முஸ்லிமின் சில பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆட்டோ ஓட்டுனர் சந்திரன் என்ற சகோதரருக்கு வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று ஆட்டோ ஓட்டுனர் சந்திரன் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .

இரயில் பயணத்தில் கணேஷ் என்ற சகோதரருக்கு வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று இரயில் பயணத்தின் போது  கணேஷ் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .

இரயில் பயணத்தில் செல்வராஜ் என்ற சகோதரருக்கு வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று இரயில் பயணத்தின் போது  செல்வராஜ் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .

பள்ளி மாணவன் ஒருவருக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று பள்ளி மாணவன் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .

வடக்கு காவல்நிலைய ரைட்டர் கலாவதி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலைய  ரைட்டர்  கலாவதி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்

வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்பிற மத சகோதர் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்பிற மத சகோதர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்

வடக்கு காவல்நிலைய ரைட்டர் யுவராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலைய  ரைட்டர்  யுவராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்

சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் 4 நபருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்   இஸ்லாமிய சகோதரர்கள்4 பேருக்கு   இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் 4 நபருக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றி தனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்    பிறமதசகோதரர் கவ்தம்.சகோதரீ மீனா  இஸ்லாமியசகோதரர் அஸ்ரப்உசேன்.பக்கீர், 4,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் 5 நபருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்   இஸ்லாமிய சகோதரர்கள் (அனீஸ்.கரீம்.பாருக்.யாசர்,பரீத்)  5 பேருக்கு   இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது