Wednesday, 10 May 2017
கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பம் - வடுகன்காளிபாளயம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளயம் கிளையின் சார்பாக 01/05/17/ அன்று முதல் சிறுமியர் களுக்கான கோடை கால பயிர்ச்சி வகுப்பு துவக்கம் செய்து நடைபெற்று கொன்டு இருக்கிறது, இதில் மாணவிகள் 34நபர்கள் மாணவர்கள் 22பேர் கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர் ,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும்
மாற்றுக் கொள்கையுடைய,முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாகவும்),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) வழங்கப்பட்டது ,மொத்தம் - 40 உணர்வு விநியோகம்செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபில் பள்ளிகள் கட்டியவருக்கு தான் உரிமையா ???" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 06-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளூவின் அவசியத்தில் தாடியை கோதி கழுவுதல் தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகளும் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)