Tuesday, 15 September 2015
தர்பியா - S.v.காலனி
திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 12-09-2015 அன்று காலை தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர் தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார் அதில் தனி நபர் தாவா பணியை அதிகப்படுத்தும் நோக்கில் மூன்று தாவா குழு அமைக்கபட்டது முதல் குழு S.v.காலனி பகுதியிலும்,,, இரண்டாவது குழு, மேட்டுபாளையம் பகுதியிலும்,,, முன்றாவது குழு, கோல்டன் நகர் பகுதியிலும் இந்த குழுக்கள் செயல்பட அலோசனைகள் வழங்கப்பட்டன , அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - Ms நகர்
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-09-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய ஆறுமுகம் என்ற பிறமத சகோதருக்கு ”’இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ”என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு” முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும்” மனிதனுக்கேற்ற மார்க்கம்” புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 12-9-15 ஜும்ஆவிற்கு பிறகு அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன்,பொருளாளர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கிளையின் தாவாபனிகளை வீரியப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்
திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"படிப்பினை தரும் பொதுமறை" என்றதொடரில்
" அல்லாஹ்வின் அருட்கொடைகளை புறக்கனித்தோர் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
பயான் நிகழ்ச்சி - S.v.காலனி
திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக11-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி சட்டங்கள் ""தொடரில்..."குர்பானி கொடுக்க கூடியவர் மட்டும் தான் நகம் முடிகளை வெட்டக்கூடாது"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
பிறமத தாவா - Ms நகர்
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”மனிதனுக்கேற்ற மார்க்கம்”ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)