Saturday, 11 January 2014
பல்லடம் கிளை _ ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்"ப்ளெக்ஸ் பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 10.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக பிற பள்ளிவாசல்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் 2 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது + கம்பங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
"இஸ்லாமியர் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைககளும் பெற வேண்டிய உரிமைகளும் " _உடுமலை கிளைதர்பியா கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று உடுமலை கிளையில் ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" நடைபெற்றது. சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைககளும் பெற வேண்டிய உரிமைகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
"மனிதன் வளர்வதும் தேய்வதும் _மடத்துக்குளம்கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "மனிதன் வளர்வதும் தேய்வதும் 333" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " _மடத்துக்குளம் தர்பியா கூட்டம்"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று மடத்துக்குளம் கிளையில் ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" நடைபெற்றது. சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர்களின் தியாகமும், இன்றைய நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளைகள்_ பெண்கள் குழு தஃவா
தாராபுரம், தாராபுரம் 6வது வார்டு, அலங்கியம் கிளை செயல் வீரர் கூட்டம்" _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று தாராபுரம், தாராபுரம் 6வது வார்டு, அலங்கியம் கிளைகளுக்கு ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர் கூட்டம்" தாராபுரம் மர்கஸில் நடைபெற்றது. "ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
" மௌலித் ஓர் பித்அத் " _வடுகன் காளி பாளையம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 10.01.2014 அன்று சகோ.யாசர் அவர்கள் "மௌலித் ஓர் பித்அத் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Comments (Atom)
.jpg)









