Wednesday, 4 February 2015

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 03.02.2015 அன்று  அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 60  தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

கேள்வி பதில் நிகழ்ச்சி _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று சிறுவர்களுக்கான மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது

"அல்லாஹ் கூறும் உதாரணம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ் கூறும் உதாரணம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறசகோதரர். மாசிலாமணி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.02.2015 அன்று  பிறசகோதரர். மாசிலாமணி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஆசிரியர் சதிஸ்அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.02.2015 அன்று  பிறசகோதரர். ஆசிரியர் சதிஸ்அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமதசகோதரர் அஜீத் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  அஜீத்  அவர்களுக்கு,மனிதனுக்கேற்ற மார்க்கம்.  புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர் அய்யாபிள்ளை அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  அய்யாபிள்ளை  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

காவல் துறை சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 2.02.2015 அன்று தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிக்கு பாதுகாப்பிற்க்கு வந்திருந்த காவல் துறை சகோதரருக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"கொள்கை உறுதி" _யாசின்பாபு நகர் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  கிளை   சார்பாக 25.01.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.சுலைமான்.அவர்கள் "கொள்கை உறுதி"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரர்க்கு ரூபாய்.2400 மருத்துவ உதவி _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று பிறமத சகோதரர். குணசேகரன் அவர்களின் சிகிச்சை செலவுகளுக்கு   ரூபாய்.2400
மருத்துவ உதவி வழங்கப்பட்டது

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ. அன்சர்கான் misc அவர்கள் "மறுமை சிந்தனை "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

பிறமதசகோதரர் குமார் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  குமார்  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

" நரக நெருப்பு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " நரக நெருப்பு  "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமதசகோதரர் ராஜுவேல்அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  ராஜுவேல்  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் -ஜின்னாமைதானம் கிளை


திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 03.02.2015 அன்று  அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 61  தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

பிறமதசகோதரர்.நாட்டுதுரை அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.நாட்டுதுரை  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

ஜமாஅத்தாக தொழுவதின் நன்மைகள் _காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், திருப்பூரில் பணிபுரியும் மங்கலத்தைச் சேர்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுவதின் நன்மைகள் சிறப்புகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு, ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் நான்கு பக்கம் அளவிலான கட்டுரை தொகுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர்க்கு புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்க்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர்.விக்னேஸ்வரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.விக்னேஸ்வரன்  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.