Wednesday, 12 October 2016
குர்ஆன் வழங்கியது - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும்" என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக் அவர்களும் ,** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் மாணவரனி சகோதரர் அனீஸ் அவர்களும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
உணர்வு பத்திரிக்கை இலவச வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாக) பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40. அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)