Monday, 11 February 2013

"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " _தெருமுனை கூட்டம்_திருப்பூர் மாவட்டம்_10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  பெரிய கடை வீதி டூம்லைட்மைதானம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது   இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்  
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "_ தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக

10.02.2013
அன்று மாலை   திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில்  
தெருமுனை கூட்டம் 
நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஹுசைன்  அவர்கள்  
"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "
எனும் தலைப்பில்உரையாற்றினார்.

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம் _திருப்பூர் மாவட்டம் _10022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  CTCபேருந்து நிலையம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சேக் பரீத்  அவர்கள் "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" _தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  வெங்கடேஸ்வரா நகர் பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹமது சலீம் அவர்கள்

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை வழங்கி தாவா _M.S.நகர் _10022013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  

10.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த  

 பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து

 இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

மாவட்ட கண்காணிப்பு _காலேஜ்ரோடு கிளை _திருப்பூர் மாவட்டம் 10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  மாவட்ட கண்காணிப்பு மஸ்வரா
 10.02.2013 அன்று காலேஜ்ரோடு கிளை , மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள்  சகோ. முஹம்மது சலீம்,மற்றும் சகோ.அலாவுதீன் கலந்து கொண்டு காலேஜ்ரோடு கிளை செயல்பாடுகளை கேட்டு அறிந்தும் ,வருங்கால செயல் திட்டங்களுக்கு ஆலோசனையும் வழங்கி மஸ்வரா நடைபெற்றது.

"இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு " _தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  10.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்.பதுருதீன்   அவர்கள்  
"இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

"மறுமைநாள் " _பெண்கள்பயான் _காலேஜ்ரோடு _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  10.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பெண்கள்பயான் நடைபெற்றது.இதில் சகோதரி.மதீனா  அவர்கள் "மறுமைநாள் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

அல்குர்ஆன் _தர்பியா _காலேஜ்ரோடு _07022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  07.02.2013 அன்று
காலேஜ்ரோடு மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் தர்பியா நடைபெற்றது.
இதில் சகோதரி.கோவை சமீனா  அவர்கள் அல்குர்ஆன் விளக்கவுரை வழங்கினார்.

"ஒழுக்கம்" _பெண்கள் பயான் _M.S.நகர் _10022013


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை

சார்பாக 10.02.2013அன்று

M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்    
பெண்கள் பயான் நடைபெற்றது. 

இதில் சகோதரர். ரசூல்மைதீன் 

அவர்கள் "ஒழுக்கம்" என்ற 

தலைப்பில்  உரையாற்றினார்

"அல்லாஹுவை நம்புவது எப்படி? " _தர்பியா _10022013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  10.02.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் தர்பியா
"அல்லாஹுவை நம்புவது  எப்படி? " எனும் தலைப்பில்  சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நடத்தினார்கள்.