Wednesday, 15 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்குரிய ஆலோசனைகள்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ்... 15.10.14 முதல் 15.11.14 வரையிலான ஒரு மாத காலம் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. 

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்குரிய ஆலோசனைகள்..

1. ஆட்டோ பிளக்ஸ்

2. உள்ளரங்கு நிகழ்ச்சி

3. பொதுக்கூட்டம்

4.துண்டு பிரச்சரங்கள்

5. பொது இடங்களில் பிரச்சாரம்


தகடு அகற்றம் - மடத்துக்குளம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 14.10.14  அன்று இணைவைப்பிற்கு எதிராக  குழு தாவா செய்யப்பட்டு ஒருவரது வீட்டில் தகடு அகற்றம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தர்ஹா படம் அகற்றம் - மடத்துக்குளம் கிளை...

திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 14.10.14  அன்று இணைவைப்பிற்கு எதிராக  குழு தாவா செய்யப்பட்டு ஒருவரது வீட்டில் இருந்த தர்கா படங்கள் அகற்றம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பிறகு, “முஸ்லிம்கள் என்றால் யார்?” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உளூ செய்முறை பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  14-10-2014 அன்று  மதரஸா மாணவர்களுக்கு உளூ செய்கின்ற முறையினை செய்து காட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 15.10.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி   அவர்கள் "அனைத்திலும் ஜோடி உண்டு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி ரூ.5444 - மடத்துக்குளம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14.10.2014 அன்று கணியூர் பகுதியை சேர்ந்த சகோ. சேக்தாவூத் அவர்களின் நோய் சிகிச்சைக்காக ரூ.5444 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "யூதர்களுடன் யுத்தம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-10-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்" அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "சாவதற்கு ஆசைபடுவார்கள்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 14.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி   அவர்கள் "பன்றி உண்ணத் தடை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 12.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான்  அவர்கள் "கவ்சர் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

மங்கலம் கிளை சார்பாக தாஃவா பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  13-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திங்கள் கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் திருக்குர்ஆன் விளக்க உரை செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் சகோ : அன்சர்கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  14-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வை நினைவு கூறுவோம் என்ற தலைப்பில் 2  வது நாளாக சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/10/14 அன்று கரும்ம்பலகையில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...