Thursday, 26 April 2018
குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-04-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் அல்கத்ர் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின் மர்கஸில் சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மனித குல வழிகாட்டி திரு குர்ஆன்
என்ற தலைப்பில் உரையாற்றினார் மற்றும் 27/04/18/ திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக மைக்கில் அழைப்பு கொடுக்கப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 25-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 87, 88, 89 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)