Monday, 22 July 2019

பல்லடம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை பொதுக்குழு  21.7.19 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) மற்றும் V.K.P ரபீக் தலைமையில் பொதுக்குழு நடைப்பெற்றது 

கலந்துகொண்ட பொதுக்குழு மக்களால் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : P. K.காஜா பாய்     9344902960

செயலாளர் : சிக்கந்தர்  9486238402

பொருளாளர் : மீரான் 9791467593

துணை தலைவர் அப்துஸ் ஸமது 9865999808

துணை செயலாளர் : உமர் பாரூக் 7904909 255

துணை செயலாளர் : சிராஜுதீன் 9843896811

தொண்டரணி :ஜெய்லானி 900372013 7

மருத்துவணி: யாசர் அரஃபாத்  9994806 684

மாணவரணி : ஷாகிப் 8056988798


அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 21.7.19 ஞாயிற்றுகிழமை மாலை 3:30  மணியளவில் 

மாவட்டதலைவர் நூர்தீன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) முன்னிலையில் நடைப்பெற்றது. 


கிளை நிர்வாகிகள், மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கருத்துக்கள் , ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு,

  நிர்வாக பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சுப்பயிற்சி -உடுமலை கிளை - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மர்கஸில் 21/7/2019 அன்று மாலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

பேச்சுப்பயிற்சி -திருப்பூர் மாவட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில் 21/7/2019 அன்று காலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.



மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..