திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 7 February 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில் (03-02-2018, சனி) அன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு பேய் உண்டா?! என்று மாற்று மதச் சகோதரர் கேட்ட கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (03-02-2018, சனி) அன்று மஹ்ரிபுக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல் தெருவில் மாநிலப் பேச்சாளர் சகோ: ஒலி முஹம்மது அவர்கள் ஆற்றிய குடும்பப் பெண்களின் மார்க்கப் பணி. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
மங்கலம் கிளை சார்பாக 1/2/18அன்று பஜ்ர் தொழுகைக்குபின் தினம்ஒர்இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர் ஸஹாதி
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 2/2/18அன்று பஜ்ர் தொழுகைக்குபின் தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை- அபுபக்கர் ஸஹாதி
Subscribe to:
Posts (Atom)