Sunday, 21 October 2018

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை S.v காலனி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

நேர்வழி _ அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 21/10/2018, ஞாயிறு காலை 10 மனியளவில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நடைபெற்றது. 

இதில் நேர்வழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்' அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை 7ஸ்டார் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகம் மாவட்ட நிர்வாக சந்திப்பு 21/10/18. ஞாயிறு காலை 6.30. மணிக்கு ஹவுசிங் யூனிட் மர்கஸ் ல் நடைபெற்றது
கிளையின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், தாவாபணிகளை வீரியமாக செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்