Wednesday, 17 February 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-02-16 (திங்கள்) அன்று  தெருமுனைபிரச்சாரம் தெற்கு முஸ்லிம் தெருபகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:PJ அவர்கள் உரையாற்றிய "பெண்கள் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி இருக்கிறதா" என்ற பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "கேட்கப்படும் கேள்விகளால் தோற்கட்டும் அசத்தியவாதம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 15-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஆர்த்தெழுவோம் அழைப்புப் பணி புரிய..."என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக. 15-02-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "இறைவன் தந்த அருளுக்கு நன்றி செலுத்துவோம்"  என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

" சுயபரிசோதனை " தர்பியா நிகழ்ச்சி - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV.காலனி கிளையின் சார்பாக 14-02-2016 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான " தர்பியா நிகழ்ச்சி " நடைபெற்றது, இதில் " சுயபரிசோதனை " என்ற தலைப்பில் சகோ : சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"   ஆண்கள் மட்டுமே தூதர்கள் ஏன்?    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்  கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"   அல்லாஹ்வின் நேசத்தை பெற நபியை பின்பற்றுவோம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"   திருமணம் சட்டங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....