Wednesday, 4 July 2018

கரும்பலகை தாவா செரங்காடு கிளை

 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்   மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 04/07/2018 அன்று  கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (28:67 , 36:21) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 04/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  ஹிஜ்ர் வசனம் (15: 47 லிருந்து 71 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

மர்கஸ் பயான் - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸ் பயான் நடைபெற்றது 
அதில் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில்  அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-7-2018பஜ்ர்  தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 126,  127  வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 1-7-2018பஜ்ர்  தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 124, 125  வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்  4:7:18  புதன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 15 ஆவது வசனத்தில் இருந்து 19 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

குர்ஆன் வகுப்பு- உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில் 04-07-18 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
அத்தியாயம் 6- அல்அன்ஆம் வசனம் 151 படித்து விளக்கம் வழங்கப்பட்டது.

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 4/7/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு பெரிய தோட்டம் 8 வது வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் நிலையான தர்மம் எனற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 3/7/2018 அன்று பள்ளிவாசலுக்கு வேலை செய்ய வந்த 3 பிறமத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இறந்தவரைக் குளிப்பாட்ட ஆடைகளைக் களைதல் என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து
சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 4/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 33 வசனம் 38முதல் 50வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  4/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 இதில் பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) அவர்கள் திருக்குர்ஆன் 40:31 வசனம் வாசிக்கபட்டு 
விளக்கமளித்து உரையாற்றினார்

தெருமுனைக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 02-07-2018 அன்று இரவு 9 மணிக்கு கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " தொடரட்டும் இறையச்சம் " என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

சூரா மனனம் மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை மர்கஸில் 03/07/2018 இஷா தொழுகைக்கு பிறகு சூரா மனன வகுப்பு நடைபெற்றது. 

 அதீல்  குல் ஹூ வல்லாஹூ அஹத் சூராவுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கப்பட்டு மனனம் செய்யப்பட்டது.