Saturday, 4 April 2015

" கிரகணமும், நபிவழியும்" _உடுமலை கிளை கிரகண தொழுகை



திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 4.4.2015 அன்று உடுமலை பகுதியில் சந்திர கிரகணம் தென்பட்டதால்  நபிவழியின் அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது. 
சகோ.அப்துல் ரஹ்மான்  அவர்கள் " கிரகணமும், நபிவழியும்" எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினாா்கள்.

பிறமத சகோதரர்.பூமிநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 4.4.2015 அன்று பிறமத சகோதரர்.பூமிநாதன் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.முத்துகுமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 4.4.2015 அன்று பிறமத சகோதரர்.முத்துகுமார் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.நாகரத்தினம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை


திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 4.4.2015 அன்று பிறமத சகோதரர்.நாகரத்தினம் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் -ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 03.04.2015 அன்று மஸ்ஜிதுல் ஹக் பள்ளி வளாகத்தில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு 


 

சகோ. M.S. சுலைமான் அவர்கள் பதிலளித்தார். 

நிகழ்ச்சியில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மார்க்கம் குறித்து தெளிவு பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

மூடநம்பிக்கை பொருள் அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 04.04.2015 அன்று வீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒரு வீட்டில் அம்மை நோய்காக வீட்டில் வைத்திருந்த வேப்பந்தலை மூடநம்பிக்கை  என தாவா செய்து அகற்றப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

“கேள்வி பதில் நிகழ்ச்சி” _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 4.04.15 அன்று மதரஸதுத் தக்வா என்ற பெண்கள் மதரஸாவில் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் “கேள்வி பதில் நிகழ்ச்சி” ஆசிரியை அவர்களால் நடத்தப்பட்டது.

அந்திய மேடை _S.V காலனி கிளை குர்ஆண் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 03.04.15அன்று
  குர்ஆண் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "அந்திய மேடை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 03.04.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

பிறமத ஏழைசகோதரர்.சபரிநாத் அவர்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 04.04.2015 அன்று பிறமத ஏழைசகோதரர்.சபரிநாத்  அவர்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்...

நபிமார்களின் சிறப்புகள் மற்றும் ஒழுக்கங்கள் _மங்கலம் கிளை வாராந்திர தேர்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02.04.15 அன்று மத்ரஸதுல் ஹுதா பெண்கள் மத்ரஸாவின் வாராந்திர தேர்வு நடைபெற்றது இதில் மாணவிகளுக்கு நபிமார்களின் சிறப்புகள் மற்றும் ஒழுக்கங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது

தொழுகை மற்றும் வட்டி _மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 2.4.15 அன்று  E.B.Line பகுதியில் பெண்கள் தாவா குழுவினரால்  தொழுகை மற்றும் வட்டி  என்ற தலைப்புகளில் தாவா செய்யப்பட்டது.

“யூனுஸ் நபியின் பிராத்தனை” _மங்கலம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக 2.04.15 அன்று பள்ளியில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அதில் சகோதரர் அமானுல்லாஹ் அவர்களால் “யூனுஸ் நபியின் பிராத்தனை” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 4புத்தகங்கள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 04.04.2015 அன்று    பிறமத சகோதரர்.மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்! , முஸ்லிம் தீவிரவாதிகள்...? அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் மற்றும் நாத்திகர்களுடன் விவாத DVD இரண்டு அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

“முன்னோர்களை பின்பற்றலாமா? 75 மினி போஸ்டர்கள் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 1.04.15 அன்று மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக “முன்னோர்களை பின்பற்றலாமா? என்ற தலைப்பில் 75 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

திருக்குர்ஆன் விளக்கவுரை _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 1.04.15 அன்று பள்ளியில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை சகோதரர் அமானுல்லாஹ் அவர்களால் அளிக்கப்பட்டது

ஹிஜாப் _மங்கலம் கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1.04.15 அன்று பெரிய பள்ளி பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில்


 

 சகோதரி பாத்திமா அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பிலும், சகோதரி சுமைய்யா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

2பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று   2பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தனிநபர்  தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இறைமறுப்பாளர்களும், நயவஞ்சகர்களும் _காலேஜ்ரோடுகிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 04.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள்  "இறை மறுப்பாளர்களும், நயவஞ்சகர்களும்(2:6-15)" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...


2: 6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

கிளை மதரஸா மாணவிகளுக்கு மப்தா _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 03.04.2015 அன்று, பெரியத்தோட்டம்    கிளை மதரஸா மாணவிகளுக்கு மப்தா ( யுனிபார்ம் ) வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் கூறும் விஞ்ஞானம் _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 03.04.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் " குர்ஆன் கூறும் விஞ்ஞானம் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்....

வஸீலாஎன்பதுஎன்ன? -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 04.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 141. வஸீலா என்பது என்ன? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.. 

141. வஸீலா என்பது என்ன?

இவ்வசனத்தில் (5:35) "இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக

பிறமத சகோதரர். சுப்பையா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 03-04-15 அன்று   பிறமத சகோதரர். சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

5சகோதரர்களுக்கு என்னை கவர்ந்த ஏகத்துவம் என்ற DVD5 வழங்கி தாவா _ மடத்துக் குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 03.04.2015 அன்று  கணியூர் பகுதியில் உள்ள  5சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  என்னை கவர்ந்த  ஏகத்துவம் என்ற DVD 5 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது


மார்க்க விளக்க கலந்துரையாடல் _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 03.04.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. . இதில், பெண்கள் மட்டும் வாரிசாக இருந்தால் எப்படி பாகப்பிரிவினை எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

என்னை கவர்ந்த ஏகத்துவம் என்ற DVD1 வழங்கி தனிநபர் தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 03.04.2015 அன்று    சகோதரர்.ஜக்கரியா  அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  என்னை கவர்ந்த ஏகத்துவம் என்ற DVD  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.