Tuesday, 24 December 2013

"பெற்றோர் நலம் நாடுதல்" -காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை  சார்பாக 23.12.2013 அன்று சாதிக்பட்சா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "பெற்றோர் நலம் நாடுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-12-2013 அன்று  பெரியபள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் 




சகோதரி ஆஃபிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண் குழந்தையின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெண் குழந்தையின் சிறப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 22-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் தன்வீர் அஸார் அவர்கள் நபிகள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் ஏகத்துவமும் இனைவைப்பும் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் வெற்றியாளர்கள் யார் என்ற தலைப்பிலும் ஆசிக் இலாஹி அவர்கள் வீண் விரயம் என்ற தலைப்பிலும் ஃபாஜில் அவர்கள் கல்வி என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் ஆதி முதல் இறுதி வரை என்ற தலைப்பிலும் அப்பாஸ் அவர்கள் இறைவனின் கண்காணிப்பு என்ற தலைப்பிலும் யாசர் அவர்கள் இலக்கை நோக்கிய பயணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

ஏழை சகோதரிக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக21.12.2013 அன்று நல்லூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பானு அவர்களுக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

"மூடநம்பிக்கை" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 23.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் காயிதே மில்லத் வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்