Saturday, 14 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 4 பேருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  13.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு   {velmurgan,
parathi ,Ragavan,alex, singapore)} ஆகியோருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

மாமன்ற உறுப்பினர் சேகர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜி.கே.கார்டன் கிளை   சார்பாக  13.03.2015 அன்று  பிற மத சகோதரர். 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சேகர் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி  தனி நபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள். . ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள்.5 பேருக்கு தனி நபர் தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  13.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள்.5 பேருக்கு   {Krishnaswamy ,-----------,Ramamoorthy, gunasekera ------------hotel workers singapore)}   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

மதுவினால் ஏற்படும் தீமைகள் 8 பேணர்கள் _S V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் 

S V.காலனி கிளை சார்பாக 14.03.2015 அன்று மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றியும்,  மது ஒழிப்பு பிரச்சாரம் பற்றியும்  8 பேணர்கள்  பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட்டது..

வஹியை மட்டும் நம்புவோம் _S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை சார்பாக 13.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "வஹியை மட்டும் நம்புவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது


சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் 4 பேருக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  13.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு   {Ragu ,keran,உதயண்,சக்தி singapore)} ஆகியோருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

யூதர்களுக்குஅறைகூவல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 14.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 97. யூதர்களுக்குஅறைகூவல்
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"இறை நம்பிக்கையாளரின் தன்மைகள்" _திருப்பூர் மாவட்ட மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 14.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.  இதில், சகோதரர் சதாம் ஹுசைன்  அவர்கள் "இறை நம்பிக்கையாளரின் தன்மைகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..