தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (22-02-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இறந்தவர்களுக்காக மன்னிப்பு கேட்க குர்ஆன் அனுமதிக்கிறதே?! நீங்கள் இறந்தவர்களின் பேரில் எதையும் செய்யக் கூடாது என்கிறீர்களே!? என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
Thursday, 22 February 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் உடையவர்கள் மட்டுமே பாவமண்ணிப்பு கோரும் தன்மையுடையோர்
என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (21-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நல்ல நேரம், கெட்ட நேரம் உண்டா?! ஹஜ்ரத்மார்களிடம் ஃபால் கிதாப் பார்க்கலாமா?!என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!
Subscribe to:
Posts (Atom)