Monday, 8 July 2013

அருள்மிகு ரமலான்_ S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள்."அருள்மிகு ரமலான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலான் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை பேனர் தஃவா



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 06-07-2013 அன்று ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து பேனர் தஃவா செய்யப்பட்டது

புகையிலைக்கு எதிராக பேனர் தஃவா _மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03-07-2013 அன்று புகையிலைக்கு எதிராக கிளை சகோத்தரர் ஒருவரின் மளிகை கடையில் பேனர் தஃவா செய்யப்பட்டது

பையத் முரிது என்பது இஸ்லாத்திக்கு எதிரானது _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பையத் முரிது என்பது இஸ்லாத்திக்கு எதிரானது என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் _மங்கலம் கிளை பேனர் தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிகாக 3 பேனர்கள்  வைக்கப்பட்டது

வாழ்வாதார உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 07.07.2013 அன்று மடத்துக்குளம் சகோதரர்.பீர்முஹம்மது அவர்களுக்கு ரூ.3,000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

"ரமலானின் சிறப்புகள்" வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

வெங்கடேஸ்வராநகர்  மதரசதுல்தக்வா ஆசிரியர் சகோதரி.நஸ்ரின் அவர்கள்."ரமலானின் சிறப்புகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசதுல்தக்வாவில், அந்த பகுதி சகோதரிகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த முறையில் பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்!

வட்டி இல்லா கடன் உதவி 83 உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 06.07.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்   தாராபுரம் சகோதரர். அபுதாகிர் அவர்களுக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி 84 உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 06.07.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்   உடுமலை சகோதரர். பஜூலுல்லாஹ் அவர்களுக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.