Tuesday, 7 November 2017
இரத்தம் குடிக்கும் வட்டி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/11/2017/ அன்று இரவு இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்ட்டர் 35 nos மக்களின் பார்வையில் தெறியும் இடங்களில் ஒட்டப்பட்டது, மேலும் கிளையின் சார்பாக நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும் தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர் 50 nos ஒட்டப்டது , அல்ஹம்துலில்லாஹ்
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
1. சலாம் முஸ்லிமிடத்தில் மாத்திரம் தான்சொல்ல வேண்டுமா?
2. பிறமதத்தவர் சலாம் சொன்னால் பதில் சொல்லலாமா?
3. சலாம் சொல்வதால் என்ன பயன்?
4. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன அர்த்தம்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (02.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
அரசு அதிகாரிகள் சந்திப்பு - பல்லடம் கிளை
Tntj பல்லடம் கிளை சார்பாக கிளை நிர்வாகிகள் அனைவரும் பல்லடம் காவல்துறை உதவி ஆய்வாளறை சந்தித்து நவம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. மற்றும் மனிதனுக்கேற்றமார்க்கம், வருமுன்உரைத்த இஸ்லாம்,இஸ்லாம் ஓர் இனிமார்க்கம் புத்தகம் .வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 02/11/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 139-147 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக சகோ.முஹம்மது பஷீர் அவர்கள் தலைமையில் (01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இதில் கிளையின் சார்பாக நடை பெறும் நிகழ்ச்சிகள்,மற்றும் தாவா பணிகள் பற்றி ஆலோசனை ,கருத்தும் உறுப்பினர்கள் மத்தியில் கேட்கபட்டது அதுபோக திருப்பூர் மாவட்டம் சார்பாக நமது கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள வலியுறுத்தபட்டது.
கிளை பொது மஷூரா - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்
(01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 05/11/17- அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)