Monday, 25 September 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,
சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 20/09/17 அன்று சென்ற வார உணர்வு வார இதழ்கள் 30- முப்பது பேப்பர்கள் மளிகைக் கடைகள் மற்றும் பேக்கரிக் கடைகள் மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் சலூன்க் கடைகள் மற்றும் காவல் நிலையம் மற்றும் மாற்றுக் கொள்கைகள் சார்ந்தவர்கள் என இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி +பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் 4:30 வரை பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நடைபெற்றது, சகோதரி ரஹ்மத் அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள் பிறகு பெண்களின் கேள்வி பதில் நடைபெற்றது.4:30 முத ல் 4:45 வரை அஸர் தொழுகை இடைவேளை 4:45 முதல் 5:25 வரை பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு மாவட்ட தலைவர் சகோ அப்துர்ஹ்மான் அவர்கள் 5:30 மணி முதல் 6:30 வரை " மரண சிந்தனையும் மறுமை நாளும் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இறுதியாக கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)