Tuesday, 7 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அத்--(45--8-15)-**வசனங்களுக்கு சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 05-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அத்(45)1-7**வசனங்களுக்கு சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நடுத் தொழுகை**என்ற தலைப்பில் சகோ- சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தெருமுனைபிரச்சாரம் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 05-03-17 அன்று அவினாசி வானியர் வீதி பகுதியில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-03-17 அன்று குமார் என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது..இன்ஷாஅல்லாஹ் எப்ரல் 16ல் நடைபெறவிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-03-17 அன்று பச்சமுத்து என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது..இன்ஷாஅல்லாஹ் எப்ரல் 16ல் நடைபெறவிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 06-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "சீழ் அருந்துவோர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மது ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு வாகனப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/03/2017 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு 11 இடங்களில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட  மாநாடு சம்பந்தமான வாகன பிரசாரம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...........

"முகமதுர் ரசூலுல்லாஹ் ஸல்" பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 05/03/17 அன்று அஸர் தொழுகைக்குப் பின்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரி- சல்மா (மங்கலம்) அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06-03-17_அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் விநியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 03/03/17(வெள்ளி) அன்று  நோய் எதிர்ப்பு சக்தி குணமுடைய நிளவேம்பு கசாயம் தாராபுரம் ஜின்னாமைதாம் பகுதியில்  மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் விநியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,05-03-17(ஞாயிறு) அன்று நோய் எதிர்ப்பு சக்தி (இறைவன் நாடினால்) கூடுவதன் மூலம் காய்ச்சல் குணமுடைய நிளவேம்பு கசாயம் தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக தரப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஹெல்த் சென்டர் பொறுப்பாளர் விஜி அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.


மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 05-03-2017 அன்று  மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் **மண்ணரை சிந்தனை**என்ற தலைப்பில் சகோ- ஷாஹித் ஒலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 05-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **பெருமைக்கொள்ளாதே**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **இறைவனின் வல்லமை**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அல்லாஹ்வின் எச்சரிக்கை**என்ற தலைப்பில் சகோ- சேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம், கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம், கிளையின் சார்பாக 05-03-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தொடரில் ஹிஜ்ரத் பயணம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 05-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06/03/17_அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹ்துலில்லாஹ்                        

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று காமராஜர்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சுமையா அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினாா்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை சார்பாக  05/03/17 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மாணவர்களுக்கு இஸ்லாத்தில் கல்வியின் அவசியம் பற்றி குழு தாவா செய்யப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அத்தியாயம் 14:24.25.26.27ஆகிய வசனங்களுக்கு**  சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

**இறைவேதத்தின் தர்கால சான்றுகள்** தர்பியா நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 05-03-2017 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் **இறைவேதத்தின் தர்கால சான்றுகள்**என்ற தலைப்பில் சகோ-  அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-ரசூல் மைதீன் அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்,

கிளை தர்பியா நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கொள்கை விளக்கம்** என்ற தலைப்பில் சகோ-அஹம்மது கபீர் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 05-03-2017 அன்று மாலை 5.30 மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமான ஆலோசனைகளை மாநில நிர்வாகிகள்  வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்      

                 

பிறமத தாவா - படையப்பா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று பிறமத சகோதரர்- ராம்குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து   குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 05/03/17_மாலை 7:00 மணிக்கு மங்கலம்  திருப்பூர் மெயின் ரோட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்  சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில்  05-03-2017 அன்று மாலை 4:45 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி- சுலைஹா அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாட்டின் 'அழைப்புபணி' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா மாணவிகளுக்கான தேர்வு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக மதரஸா மாணவிகளுக்கான தேர்வு 05-03-2017 அன்று நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 05/03/17 அன்று ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி.ஆபிலா அவர்கள்**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்களுக்கான புக் ஸ்டால் தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-03-17அன்று காலை 9மணி முதல் பகல் 2-30வரை  திருப்பூர்  ரயில்வே ஸ்டேஷன் அருகில் சம்பத் ஸடோர் முன்பு பிறமத சகோதரர்களுக்கான புக் ஸ்டால் அமைத்து இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது.இதில் பதினோராயிரம் (11000) மதிப்புள்ள புத்தகங்கள்,மற்றும் 8 திருக்குர்ஆன் தமிழாக்கங்கள் 90க்கும் மேற்பட்டவர்ளுக்கு வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இதில் பிறமத சகோதரர்கள் சிலர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம்(ஸல்)குறித்தும் மிக ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றனர்.இன்னும் பலர் திருக்குர்ஆன் வேண்டும் என்று கேட்டதற்கிணங்க அவர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் பின்னர் அவசியம்  தருவதாக அவர்களது முகவரி பெற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைக்கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும்,சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்