Friday, 21 June 2013

"வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எப்படி? _பெண் தாயிகளுக்கான தர்பியா _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.06.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மதரசதுல்தவ்ஹீத் வளாகத்தில் பெண் தாயிகளுக்கான  தர்பியா நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் சகோ.M.I.சுலைமான் அவர்கள் "வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எப்படி? என்று பயிற்சி வழங்கினார்.

மடத்துக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற விக்னேஷ் _ஆதீஸ் ..ஆக_21062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் கிளை
 சார்பில் சகோதரர். விக்னேஷ் என்பவர் 21.05.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை 
ஆதீஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த 
விளக்கங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி _உடுமலை கிளை _19062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளைசார்பாக 19.06.2013 அன்று தாராபுரம்  கிளை  ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி செய்யப்பட்டது.