திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 23/5/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "இஸ்லாமிய வெறுப்புணர்வை இல்லாமல் ஆக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 22.05.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 16.05.15 அன்று முதல் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றுகொண்டிருகிறது ,இதில் 35 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள் , மாணவர்களுக்கான வகுப்புகளை சகோதர் யாசர் அரபாத் மற்றும் சகோதர் அமானுல்லாஹ் நடத்துகிறார்கள் .
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/5/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது இதில் ஏறாரமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "துஆக்களின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பித்அத் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 22.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "சேருமிடத்தில் மிகவும் கெட்டது நரகம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,22.5.15 அன்று பிறமத சகோதரர். குருசாமி அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கள் பற்றி தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் , இஸ்லாத்தில் இல்லறம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,23/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமதுஅலி அவர்கள்" பிறமத மக்களிடம் நல்லிணக்கம் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/5/15 அன்று இருதய நோயால் பாதிக்கப்பட்ட பிறமத சகோதரி.பார்வதி அவர்களுக்கு ரூ.3100/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-05-15 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" வழங்கி தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/05/2015 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அவரின் வாகன ஓட்டுனர் ஆகியோருக்கு தனி நபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் (4) அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 22.05.15அன்று குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது
சகோதரர்.பஷீர் அவர்கள் "இறையருளை எண்ணிப்பாருங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ் பரிசாக வழங்கப்பட்டது.