Wednesday, 3 January 2018
* 2018ம் வருட காலண்டர் விநியோகம்* - ஊத்துக்குளி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் *ஊத்துக்குளி ஆர் எஸ்* கிளையில் சார்பாக *01-01-18* அன்று ஊத்துக்குளி ஆர் எஸ் மற்றும் டவுன் பகுதிகளில் 30 வீடுகளுக்கு சென்று குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய காலண்டர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)