Wednesday, 24 May 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 21-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது.  இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் தொடர் பயான் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ரமலான் மாதத்தில் நடைபெற இருக்கூடிய 2தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் சம்பந்தமாக 12*8 பிளக்ஸ் கோம்பைத்தோட்டம் மெயின் பகுதியில் வைக்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-21-05-17- சுபுஹுக்கு பின் அறிவும் அமலும் நிகழ்வில் ஸஜ்தா செய்வது பற்றி விளக்கமளித்து உரையாடல் நடத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக அடி பைப் தண்ணீர் பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன்  அவர்களிடம்  இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக  15.5.2017 அன்று   கோரிக்கை வைத்து 20:5:2017 அன்று சரி செய்யப்பட்டது

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,M.S.நகர் கிளையில்  21/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் இரண்டு கடவுள்களை கற்பனை செய்யாதீர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்க

ள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .

தலைப்பு:நரகவாசிகள் யார்
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .21:5:17.

பிறமத தாவா - SV காலனி


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 19-5-2017 அன்று பிறமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 21-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் நற்பன்புகள் (நீதியை நிலை நாட்ட வேன்டும்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை செய்யப்பட்டது - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 19/05/17 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 20/05/17 இன்று இன்ஷா அல்லாஹ் 21-05-2017 அன்று நடைபெறவிருந்த  மதரஸா ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி நிறைவு விழா க்கு கரும்பலகை மூலமாக அறிவுப்பு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 20/05/17 சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக்  நபிஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் வாகனப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,  G.K கார்டன் கிளையின் சார்பாக 20-9-2017 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சம்பந்தமாக ஆட்டே பிரச்சரம் செய்யப்பட்டது gk கார்டன்.பாத்திமாநகர்.அக்ஸா பள்ளி வாசல்விதி சாதிக்பாட்சா நகர்விதி காலேஜ் ரோடு சாரதா நகர் ஆகியா பகுதியில் ஆட்டோவில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி அறிவிப்பு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-05-17 -  அன்று ஒரு சிறுவனின் கையில் கட்டப்பட்டிருந்த இணை வைப்புக்கயிறு அகற்றப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்

அறிவு அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/05/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப் பிறகு அறிவு அமலும் நடைபெற்றது.தலைப்பு; தக்பீரும் பிரார்த்தனையும் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்த்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  19/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் தீய காரியங்களை செய்வோர் தப்பிக்க இயலாது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  20/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் வானவர்கள் பெருமையடிக்கமாட்டார்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - பெரியகடை வீதி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 19-05-2017 அன்று  கோடைகால பயிற்சி  வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு   ஜும்ஆ விற்கு பிறகு  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்













அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /20/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,  ருக்ஊ விலிருந்து எழும்போது என்ற தலைப்பில் பயிற்சியளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 20-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "படைத்தவனின் மீது ஆசை வையுங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 18-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "நபியின் புகழ்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 19-5-2017 அன்று பிறமத சகோதர் உன்னி அவர்களுக்கு இரத்தம் குறைவு காரணமாக  o+ பாஸிட்டிவ் பிளட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்  பயணத் தொழுகை   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( நன்மையிலலும் இறையச்சத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொளுங்கள்)என்ற தலைப்பில் விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  19-05-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு   21.5.2017அன்று நடைபெறவிருந்த   இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் 1600.சமுன்டிபுரம் பள்ளிவாசல் sap பள்ளீவாசல், ஆக்ஸா பள்ளிவாசல், காதர் பேட்டை பள்ளி வாசல் ஆகிய சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில்   வினியேகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி நிறைவு விழா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/5/17 அன்று மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு கோடைக்காலப் பயிற்ச்சி நிறைவு சான்றிதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 65  மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

 முன்னிலை: முஹம்மது சுலைமான் பாகவி (மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி இமாம் தாராபுரம்)

  பரிசு மற்றும் சான்றிதல் வழங்கியவர்கள்: அபுபக்கர் சித்திக் ஸஆதி (மங்கலம்) மற்றும் பாருக்(கிளை பொருளாளர்)



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 19-5-2017 அன்று  8*8 அளவில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பிளக்ஸ் பேனர்  சுமித் school அருகில் ஒன்றும். காலேஜ் ரேடூ பள்ளிக்கு முன் 6*4  பிளக்சஸ் ஒன்றும். சாரதா நகா பகுதியில் 6.4  பிளக்சஸ் ஒன்றும் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 15.5.2017 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சம்பந்தமாக கரும்பலகை விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-05-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக (19/05/17)கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் விறபனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/05/2017 அன்று உணர்வு வார இதழ் 20 nos விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  19/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "தொழுகையில் ருகூஉ செய்தல்" என்ற தலைப்பில் முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்