Thursday, 13 February 2014

"இறைஅச்சம்" அலங்கியம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 09.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்   "இறைஅச்சம்"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...



"காதலர்தினமா?கழிசடைகள் தினமா?" _பெரியதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளையின் சார்பாக 12.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.சலீம் அவர்கள்  "காதலர்தினமா?கழிசடைகள் தினமா?" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

பிர்அவ்ன் உடல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 13.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "பிர்அவ்ன் உடல் __217"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.