Saturday, 20 August 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சூனியத்தை நம்பினால்? "   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "இவ்வுல வாழ்க்கை கவர்ச்சி"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 17-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மூஸா நபியும் சூனியக்காரர்களும்"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 17-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "பத்ர் போரில் இறைவனுடைய உதவி"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன்காளிபாளையயம் பொதுக்கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 16-08-2016  அன்று வடுகன்காளிபாளையயம்  பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி DTP போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 16-8-2016 அன்று வருகின்ற ஹஜ் பெருநாள்  கூட்டு குர்பானி சம்பந்தமாக  100 DTP ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொதுக்கூட்டம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்காக போஸ்டர் - 300 அடிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பொதுக்கூட்ட அழைப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கிளை சகோதரிகள் வடுகன்காளிபாளையம் பகுதியில்  வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து  பொதுக்கூட்ட த்திற்கு அழைப்பு கொடுத்தனர்.... அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் வடுகன்காளிபாளையம்  மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.. பொதுக்கூட்டத்திற்காக நோட்டீஸ்  - 3000 அடிக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் வடுகன்காளிபாளையம்  மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.. பொதுக்கூட்டத்திற்காக நோட்டீஸ்  - 3000 அடிக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு பேப்பர் இலவச அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-08-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  !இலவசமாக வழங்கப்பட்டது... மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15...அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக ப்ளெக்ஸ்  ஒன்று  அடித்து VKP வஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில்   வைக்கப் பட்டது 5*6 = 1 ப்ளெக்ஸ் ...அல்ஹம்துலில்லாஹ்....